மோன நிலை
இவுலகை மறந்து கிடக்கும்
பித்தனாய் மாறிவிட துடிக்கிறேன்
வாழ்வியல் துன்பங்கள் துறந்து
இன்ப துன்ப அற்ற மோன நிலை வேண்டும்
காணும் காட்சிகள் யாவும
கடந்து போக வேண்டும்
எக்காலமும் அறிந்திடா
அமைதி வேண்டும்
இவுலகை மறந்து கிடக்கும்
பித்தனாய் மாறிவிட துடிக்கிறேன்
வாழ்வியல் துன்பங்கள் துறந்து
இன்ப துன்ப அற்ற மோன நிலை வேண்டும்
காணும் காட்சிகள் யாவும
கடந்து போக வேண்டும்
எக்காலமும் அறிந்திடா
அமைதி வேண்டும்