போலியாக போலி வாழ்க்கை
மெய்தான் என்று நினைத்து பொய்யாக வாழ்கிறேன்
நட்புடன் நட்பு இல்லாமல் இந்த போலி வாழ்க்கை
அரியணை ஏறி என்னையே கொல்லுதே எனக்குள்ளையே