சிரித்து வாழ்வதே நம் வேதம்....!

சிகரம் தொட துணிவோம் இனி
சில்லறை நினைவு தூர வைப்போம்
செயல் படுவதே நம் நோக்கம் - இனி
சிரித்து வாழ்வதே நம் வேதம்....!

எழுதியவர் : (24-Jan-13, 10:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே