பிடிக்கவில்லை!

நான் நேசித்த இதயத்திற்கும்
என்னை பிடிக்கவில்லை நம்மை
நேசிக்கின்ற மரணத்திற்கும்
என்னை பிடிக்கவில்லை
இரண்டுமே என்னை ஏமாற்றிவிட்டன.....!!

எழுதியவர் : என்.ஜனா (26-Jan-13, 6:37 pm)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 216

மேலே