செவ்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அவளது உதடு பார்த்து
அந்த வானமும்
அழகு செய்தது

லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டது

செவ்வானம்....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (26-Jan-13, 10:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 208

மேலே