​நேர்மை

பேசுவதில் நேர்மையைக் கேட்டேன்
ஊமையாகிவிட்டாய்
கேட்பதில் நேர்மையைக் கேட்டேன்
செவிடாகிவிட்டாய்
பார்ப்பதில் நேர்மையைக் கேட்டேன்
குருடாகிவிட்டாய்
சிந்திப்பதில் நேர்மையைக் கேட்டேன்
பைத்தியமாகிவிட்டாய்
அனைத்திலும் நேர்மையை
கேட்ட எனக்கு
ஆப்பு வைத்துவிட்டாய்....

எழுதியவர் : naseeha (28-Jan-13, 8:53 am)
பார்வை : 161

மேலே