வெற்றி...

வாழ்க்கையில் துவண்டு
போன தருணங்களை
எண்ணிப் பார்த்து
கலங்குவதை விட
வாழ்க்கையில் நெகிழ்ந்து
போன தருணங்களை
நினைத்துப் பார்
வெற்றி நிச்சயம்....

எழுதியவர் : naseeha (28-Jan-13, 8:56 am)
Tanglish : vettri
பார்வை : 131

மேலே