யதார்த்தம்

வீண் பேச்சுக்களை தவிர்த்து
பிடிவாதத்தை உடைத்து
கள்ளத்தனத்தை தகர்த்து
யதார்த்தத்தை புரிந்து
கொள்
உண்மையை உணர்வாய்...

எழுதியவர் : naseeha (28-Jan-13, 9:04 am)
பார்வை : 127

மேலே