புதிதாய்...

எதிர்பார்த்திருந்த நிகழ்வுகள்
எதிர்பாராத தருணங்களை
எட்டிப்பிடித்த போது
தடுமாற்றம் மட்டும்
தடம் மாறாமல் தொடர்கிறது...................

எழுதியவர் : முஷீரா (27-Jan-13, 11:12 pm)
சேர்த்தது : muzheerah
பார்வை : 110

மேலே