இறுதி வரை நிலைத்திருக்கும்

முகம் பார்க்கும்
பொது மட்டும் வரும்
நினைவுகள் முகவரி
இல்லாமல் போய்விடும்

இதயம் பார்த்து வரும்
நினைவுகள் இறுதி வரை
நிலைத்திருக்கும்...

எழுதியவர் : siyah.... (28-Jan-13, 11:00 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 194

மேலே