நம் பூமி...

இந்த 9 .8 ஈர்பிலும்
உன் 5 அடி 8 அங்குல
நிழலுக்காக சுழல்கிறதாம்
நம் பூமி!!!

- ஜெயன் எம். ஆர்

எழுதியவர் : ஜெயன் எம். ஆர் (9-Nov-10, 9:21 pm)
சேர்த்தது : JEYAN M R
பார்வை : 477

மேலே