மர நடுகையும் ...மரமும் ..!
வன துறை அமைச்சர் ..நடுகிறார்
பல ஆயிரம் மர கன்றுகள்..
கைத்தொழில் துறை அமைச்சர் -தயாரிக்கிறார்
பல ஆயிரம் கோடரிகள்
தேறி இருந்த பழைய மரங்கள் பராமரிப்பு இன்றி
இலை உதிர் காலத்துடன் இறந்துகொண்டு இருக்கிறது
குருவிகளும் தம் கடமைக்கு கூடுகளை இடம் மாற்றுகிறது
மரம் கொத்தியின் இசையும் ஆரம்பித்து விட்டது