அருங்காட்சியகம்..

அருங்காட்சியகம்..


" நீ தந்த
நினைவு பரிசுகளை ...
சேகரித்தே.. என் வாழ்கை...
கடந்து போனது...!!

" வீட்டுக்கு வருவோர் எல்லாம் ..
சேகரித்ததை பார்த்து..
அருங்கசியகமா?? என
அதிசயத்து போகின்றனர்..

"நடமாடும் அருங்காட்சியகமாய் ..
உன் விதவிதமான நினைவுகளோடு..
நான் அலைகிறேன்..

"உன்னை தவிர யாரும் இல்லை ...
என்னை பற்றி அதிசயிக்க..!!

எழுதியவர் : vennila (9-Nov-10, 11:51 pm)
பார்வை : 715

மேலே