“இருமணம் ஒருமணதாய்”

வாழ்க்கை எனும் கோட்டையின்
முதற்ப்படியில்
கால்தடம் பதிக்கும்
நாங்கள்,
வாழ்க்கையின் தூரம்வரை
துன்பம் துடைத்து
இன்பக் கதவினைத் திறந்து
இல்லறம் நடத்த தகுதியாய்
இருவரும் ஒருமித்து
“ஒருமணதாய்” சங்கமிக்கின்றோம்...

MG.சில்வர்ஸ்டார் சிபி விண்ணரசன்...

எழுதியவர் : MG.சில்வர்ஸ்டார் சிபி விண் (30-Jan-13, 2:38 pm)
பார்வை : 227

மேலே