தவிப்பு

தலையணையோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
பைத்தியம் போல்....!

கண்ணீரில்
ஓவியம் வரைகிறேன்
தலையணை மேல் ....!

என்னவனே....!
எங்கே இருக்கிறாய்...

தொலைவில்
இருந்து தவிக்க
விடுகிறாய்....!

திரும்பி
வந்துவிடு நான்
தொலைந்து போகும் முன்.....!

எழுதியவர் : ramyadharshini (30-Jan-13, 8:34 pm)
Tanglish : thavippu
பார்வை : 106

மேலே