மறக்க செய்து விட்டது

என் காதலியே
நீ பேசிய வார்த்தைகள்
நீ கொஞ்சிய கொஞ்சல்கள்
என்னை தொட்டு பேசிய உன் கைகள்
என்னை முத்தமிட்ட உன் உதடுகள்
இவை அனைத்தும் மறக்க செய்து விட்டது இன்னவளின்(மனைவி)
செய்கைகள்..

எழுதியவர் : மணிகண்டன்(எ)சுகன் (30-Jan-13, 8:59 pm)
பார்வை : 131

மேலே