காதல் கவிதைகள்..

காதல் கவிதைகள்..

"எந்த கவிதைகளிலும்..
உனை பார்த்து விடுகிறேன்..!!!

ஆனால்...
...நீ பார்ப்பதை மட்டும் ...
என்னால்
கவிதையாக்க முடிவதில்லை..
நானே ... கவிதையாகி விடுவதால்..!!!


எழுதியவர் : vennila (10-Nov-10, 10:26 pm)
சேர்த்தது : vennila
பார்வை : 568

மேலே