இப்படி செய்யாதீர் ..!

ஏன் இப்படி செய்தாய்
அப்படியொன்றும்-நான் இரக்கமற்றவன் -அல்ல
செல்லம் உன் உண்மையான
காதலை புரிய வைப்பதற்கு
உன் இரத்தத்தால் எழுதியா?
புரிய வைக்க வேண்டும் ......
என் இதயமே
உன்னிடம்தானே அது
கூறி இருக்குமே உனக்காக
நான் படும் வேதனை ..
என் உயிரே நீதானடி ...
நீ உனக்கு கொடுத்த வலியிலும் பார்க்க உன் இரத்தம் தோய்ந்த காகிதம் பார்த்த அந்த நொடியே என் உயிர் என்னை விட்டு பிரிந்து விட்டதடி .. நடைப் பிணமாக வாழ்கிறேன்
இப்படிஎல்லாம் காதலை புரிய வைக்காதே
ஆண்கள் இரும்பு இதயம் கொண்டவர்கள் அல்ல