பேசாமல் போகாதே.

பிடிக்கவில்லை என்று சொல்.
அந்த நிராகரிப்பை
ஏற்க முடியும்.

பேசாமல் போகாதே.
அந்த அலட்சியத்தைத்
தாங்க முடியாது!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (1-Feb-13, 8:52 pm)
Tanglish : pesamal pogaathae
பார்வை : 178

மேலே