தவிப்பு

இரு விழி உனது,இமைகளும் உனதே....
கனவுகள் மட்டும்....
எனதே .....
எனது.....
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்...
ஏன் இந்த தண்டனை ??
நான் ஏன் இங்கு வாழனும்??
எல்லாம் உனக்காகவும் ..
உன் வருகைக்காகவும்..
i miss you every second..

எழுதியவர் : தவமணி (2-Feb-13, 5:14 pm)
Tanglish : thavippu
பார்வை : 161

மேலே