எப்படி முடியும் ...

ஆரம்ப காலத்துல ஆண்கள்
மிருகமாக தான் இருந்தார்கள் ...
ஆனால்
பெண்கள் குணத்தாலும் நடத்தையாலும்
தெய்வத்துக்கு சமமாக இருந்தாங்க ...
அதனால ஆண்கள் மனிதனாக
மாறிட்டு வந்தாங்க...
ஆனா இப்போ பெண்கள் மிருகமாக
மாறிட்டு
ஆண்கள தெய்வமாக மாற சொன்ன
எப்படி மாற முடியும் ....