மனைவியும் மகிழ்ச்சியும்

(மனைவி என்பதற்கு மகிழ்ச்சி ஒத்த கருத்துள்ள சொல்லாக அமையட்டும்)

மனைவியானவள்.......
என்னோடு அவள் சூடும் பூவாகிறாள்
கையோடு கலக்கும் பொன்னாகிறாள்
பெண்மைக்கு பண்பாகிறாள்
உண்மைக்கு உணவாகிறாள்
இன்னொரு சென்மம் எடுத்தாலும்
என்னோடு நீ வேண்டும்
மண்ணோடு போனாலும்
நான் உன்னோடே வாழ்வேனடி
உன்னைப்போல் எனக்கொருத்தி
கிடைத்தது கடவுள் பாக்கியம்
எனக்கு நீ கிடைத்தது
யான் செய்த புண்ணியம்
தேவையெல்லாம் நீயே
எனக்கு தேவதையும் நீயே.

எழுதியவர் : imamdeen (3-Feb-13, 7:16 pm)
பார்வை : 196

மேலே