நண்பனே --- எனது --- உயிர் நண்பனே....!

உடம்பை தூய்மையாக்க

சோப்பு....!

உள்ளத்தை தூய்மையாக்க

நட்பு........!

நட்பு இல்லாம நாம உயிரோடிருப்பதே

தப்பு........!

எதிரின்னு யாரேனும் சொன்னா - இனி ஒரே

அப்பு.......!

தப்பா இருந்தா இந்தக் கவிதைக்கு கொடு

மாப்பு....!

சரியா இருந்தா நட்புக்கு வை

காப்பு....!

மனம் திறந்து சொன்னேன் இது என்

தீர்ப்பு....!

சரியில்லை எனச் சொல்லி வைக்காதீர்கள் எனக்கு

ஆப்பு.....!

சந்தோசமாய் இப்போ போறேன் நான் சாப்பிடவே

சூப்பு......!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (3-Feb-13, 11:52 pm)
பார்வை : 760

மேலே