இதயம்

விழிகள் பார்க்கும் இதயம்
விலகினால் வலிக்காமல் போகிறது

இதயம் பார்க்கும் இதயம்
விலகினால் உடைந்தே போகிறது

எழுதியவர் : மணிகண்டன்(எ)சுகன் (4-Feb-13, 1:35 pm)
சேர்த்தது : manikandan sugan
Tanglish : ithayam
பார்வை : 107

மேலே