பிடிக்கும்!

எனக்கு
காந்தியை பிடிக்கும்
எதனால் தெரியுமா?
சுதந்திரம்
வாங்கி தந்தார்
என்பதால் அல்ல.
கரன்சி நோட்டில்
அவர் படம்
இருக்கிறதே
அதனால்தான்.

எழுதியவர் : ARUNKUMAR (4-Feb-13, 5:27 pm)
சேர்த்தது : S.RAVINDRAN
பார்வை : 84

மேலே