அர்த்தம்...
கன்னத்தில் கைவைக்காதே,
கப்பலா கவிழ்ந்துவிட்டது
என்றான்..
என்ன நல்ல மனது
என்று நினைத்தது தப்பானது..
எல்லாம் என்
கன்னத்தில் கைவைக்கத்தான் என்பது
பின்னால்தான் தெரிந்தது...!
கன்னத்தில் கைவைக்காதே,
கப்பலா கவிழ்ந்துவிட்டது
என்றான்..
என்ன நல்ல மனது
என்று நினைத்தது தப்பானது..
எல்லாம் என்
கன்னத்தில் கைவைக்கத்தான் என்பது
பின்னால்தான் தெரிந்தது...!