காதல் காதல் காதல்

என் விழியெனும் உலகத்தில் உன் முகத்திற்க்கு மட்டுமே அனுமதி!
என் கவிதையெனும் எழுத்துக்களில் உன் பெயருக்கு மட்டுமே அனுமதி!
என் இதயகூடு உனக்காக மட்டுமே துடிக்கிறது!
எல்லாம் சரிதான் ஆனால் நான் உன் நிழலாக கூட இல்லை!
ஆனால் நீ என் உயிராக இருக்கிறாய்!
-கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் pgr (5-Feb-13, 9:53 am)
பார்வை : 207

மேலே