பொருளியல் துளிகள் பாகம் -2
1) பொருளதரப்பண்டம் பண்டத்தின் பிரதான பண்பு? ....அருமையாக இருப்பதுடன் அமையசெலவு ஏற்படும்
2) திட்டமி டல் பொருளாதாரத்தில் எதனைஉற்பத்தி செய்தல் என்ற பிரச்சனை தீர்மானிப்பது ?
நுகர்வோரும் அரசும் கூட்டு தீர்மானத்தில் .
3) ஒரு பண்டத்தின் கேள்வி நெகிழ்சி அற்றது எனின் மொத்த வருமானம் விலை அதிகரிக்கும் போது?.. அதிகரிக்கும்
4) ஒரு நிறுவனத்தின் நிலையான செலவு இரட்டிக்கும் எனின் எல்லைசெலவு?..மாறாதிருக்கும்
5) சாதாரண இலாபம் என்பது எவ்வகை வருமான விகிதமாக இருக்கும் ?..வளங்களின் தற்போதைய உபயோகத்தில் வைத்திருக்கும் தேவைக்கு இருக்கும் இலாபவிகிதம்
6) நிறை போட்டியில் தொழில் ஒன்றின் பிரதான பண்பு ? விலையை நிர்ணயிப்பவன்
7) நிறை போட்டியில் நிறுவனம் ஒன்றின் பிரதான பண்பு? விலையை ஏற்பவன்
8) ஒரு பண்டம் பொதுப்பண்டமாக இருப்பதன் எல்லைசெலவு ? பூச்சியம்
9) மேன்மையானபண்டம் ஒன்றின் பிரதான பண்பு? விலை செலுத்தி நேர்க்கணிய வெளிவாரி ஏற்படும்
10) தீய பண்டம் ஒன்றின் பிரதான பண்பு? விலை செலுத்தி எதிர் கணிய வெளிவாரி ஏற்படும்
11) பொதுவளம் ஒன்றின் பிரதான பண்பு? நுகர்வில் போட்டித்தன்மை உண்டு ஆனால் விலக்கல் விதி இல்லை
12) பண்டம் பொதுப்பண்டமாக இருப்பதன்பிரதான பண்பு?நுகர்வில் போட்டித்தன்மை இல்லை விலக்கல் விதி இல்லை
13) அமையசெலவின் பிரதான விடயம் ? வளப்பயன்பாடு செலவு இருப்பதால் அதி உச்ச தேவையை இழப்பது
14) சாதியவளையிமேல் ஒரு புள்ளி .?.நிறைதொலில் மட்டமாகும்
15) சாதியவளையிஇடதுபுற ஒரு புள்ளி? குறைதொலில் மட்டமாகும்