கவலை படாதீர்கள்

உங்களுடன் யாரும் சண்டை போட்டால்
கவலை படாதீர்கள்
சண்டை போடா விட்டால்
கவலை படுங்கள்
ஏன் என்றால்
அப்போது தான் "உன்னை நான் போராடி வெல்ல தேவை இல்லை"
என்ற அர்த்தம் உருவாகும் .

எழுதியவர் : கவி K அரசன் (7-Feb-13, 3:03 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 145

மேலே