தவறவிட்ட இதயம்….
நான் உன்னை நினைத்து சுட்டுக்கொண்ட காயங்களை
விட நீ என்னிடம் விட்டுச்சென்ற நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலி அதிகம்…
தரையில் விழுந்த மீனும் தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….