புத்தாண்டு

இறந்து விட்ட கடத்த நொடியில்
புதையட்டும் உனது துன்பங்கள் ,
பிறக்கபோகும் புது நொடியில்
உன்னுள் பூக்க போவது
புன்னகையாய் மட்டுமே இருக்க
இப்புது வருடத்தில் உன்
நலம் விரும்பும் நண்பன்
நான் கூறும் முதல் வார்த்தை
" இனிய புத்தாண்டு வாழ்த்துகள் "
நட்புடன்
சுரேஷ்