பட்டங்கள் பெற்றோர் வாழ்க...!! வாழ்த்துவோம் வாங்க..!!1

தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழவேண்டிய படைப்புகள் வரிசையில் தெரிவு செய்யப் பட்ட 50 ஆகச்சிறந்த 50 கவிதைகளுள் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப் பட்ட தோழர் ஈஸ்வர் தனிக்காட்டு ராஜாவின் "படை தலைவனின் காதலி "எனும் கவிதைக்கு பட்டம் இன்று அனுப்பப்பட்டுள்ளது ....!!!
வாருங்கள் தோழர் ஈஸ்வரை நாம் வாழ்த்தி மகிழ்வோம்..

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (8-Feb-13, 7:01 pm)
சேர்த்தது : agan
பார்வை : 94

மேலே