வட்டப்பொட்டு

நிலவின்
நெற்றியில் குடியேறிய
குட்டிச் செவ்வாய்கிரகம்

அவளது
வட்டப்பொட்டு !

எழுதியவர் : அகல் (8-Feb-13, 7:17 pm)
சேர்த்தது : அகல்
பார்வை : 138

மேலே