கடிகார முள்

உனக்காக காத்திருக்கும் போது
கடிகார முள் கூட
என்னை குத்துகிறது ....!

எழுதியவர் : devadoss (8-Feb-13, 8:16 pm)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 162

மேலே