தேவை தேவை

காதலியை மனைவியாக்க துணிவு தேவை
மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Feb-13, 9:51 pm)
பார்வை : 125

மேலே