என் தோழி...

இருளுக்கு விடைகொடுத்து ... நிழலுக்கு உயிர் கொடுத்து , உறவுக்கு பாலமாகி .... என் அன்பிற்கு தன்னையே கொடுத்த என்னவளே .. பிரிவை நினைத்து வருந்தாதே வலிகள் தான் மிஞ்சுமடி ...