இரண்டான சந்தையில் இருந்தது ஈயப்பாத்திரம் !!!

இரண்டான சந்தையில் இருந்தது
ஈயப்பாத்திரம் ;

கண்டு கொள்ளவில்லையே !

இந்த அடிமட்ட பாத்திரத்தை ,

காரணம் !

சந்தை அந்நியமானது ;
சந்தை இரண்டானது ;

சருகுகள் கசங்குகிறது ,
பாத்திரம் பலமானதென்று ;

விறகுகள் பொசுங்குகின்றன ,
பாத்திரம் பருமனனாதென்று ;

பாத்திரம் பழகவே
வளியும் வழியாக வசைபாடுதே !
வந்த ஈயமும் கரைந்தோடுதே !

இந்த பாத்திரத்தில்
பாத்திரம்தான்
பழைய இரும்பு சாமானுக்கு ஈயம் பூசுரதோ !!!

கவலையில்
சந்தையின் ஓரம்
அந்நியமானவன் நம்
ஈயம் பூசுபவன்
பழைய இரும்பு சாமானுக்கு ஈயம் பூசுபவனோ !!!

எழுதியவர் : D.yogendran (8-Feb-13, 10:52 pm)
சேர்த்தது : Yogi Tamil
பார்வை : 153

மேலே