மரணம்

நயனத்தின்
வண்டுகள்
பயணத்தின்
களைப்பால்
உறங்கிப் போவுது..!

எழுதியவர் : தமிழ்தாசன் எம்.பி.எஸ்.கே,க (9-Feb-13, 8:42 am)
சேர்த்தது : thamilthasan MPSK
பார்வை : 98

மேலே