நீ செய்வதுதான் நம் குழந்தை...?
என்னவளே - நீ
தூங்கும் அழகில்
காண்கிறேன் - நமக்குப்
உருவாக இருக்கும்
மழலையின் முகத்தை...!
நீ சிரிக்கும்
அழகுதான் நம்
பிறக்க இருக்கும் குழந்தையின் சிரிப்பு
அடிக்கடி அடம் பிடிக்காதே
நம் குழந்தைக்கும் வந்திவிடும்