வெற்றிக்கு அடையாளம்,

வாழ்வின்
வெற்றிக்கு
அடையாளம்,

நல்ல பெற்றோரின்
வளர்ப்பு முறையும்

நல்ல சூழலின் உதவிவும்
மட்டும் அல்ல

தோளில்
சாய்ந்துகொள்ளும்
தோழியும்,

தோளில்
சாய்த்துக்கொள்ளும்
தோழனும்தான்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (9-Feb-13, 11:57 am)
பார்வை : 111

மேலே