காத்துக்கொண்டிருகிறேன் .

அன்பே ...
உன்னில்
அம்மா
நண்பன்
அப்பா
எல்லோரும் வெளிப்படுகிறார்கள் ....
காதலை தவிர.....
எனினும்
காத்துகொண்டிருகிறேன்
உன் காதலுக்கு ....!

எழுதியவர் : devadoss (9-Feb-13, 2:30 pm)
பார்வை : 111

மேலே