தேடல்

இனி...
தேடியும் பயனில்லை
என்ற பின்னும்...
தேடாமல் இருக்க முடிவதில்லை
என் நினைவுகளில் உன்னை...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (9-Feb-13, 3:30 pm)
Tanglish : thedal
பார்வை : 109

மேலே