விளக்கேற்று...
இரவுப் பெண்ணே
ஏன் தாமதம்,
வெள்ளி விளக்கேற்ற
வேளை வரவில்லையா..
மேகத் திரைமறைத்த
சோகமா..
போகம் கொடுத்த
பகல் காதலன்
போகவில்லையா..
வேகமாய் ஏற்றிடு
விளக்குகளை,
சோகமாயிருக்கும் என் காதலி
பார்க்கட்டும்...!
இரவுப் பெண்ணே
ஏன் தாமதம்,
வெள்ளி விளக்கேற்ற
வேளை வரவில்லையா..
மேகத் திரைமறைத்த
சோகமா..
போகம் கொடுத்த
பகல் காதலன்
போகவில்லையா..
வேகமாய் ஏற்றிடு
விளக்குகளை,
சோகமாயிருக்கும் என் காதலி
பார்க்கட்டும்...!