ஏன் இப்படி செய்தாய் ...?
எங்கிருந்தோ வந்தாய்
எல்லாம் நீயானாய்
என்ன மாயம் செய்தாயோ
என் வசம் இருந்த என்னை
உன் வசப்படுத்தினாய்
இன்று எல்லாம் நீ
என்றான் பின்பு
வலிகளை மட்டும்
தந்து செல்கிறாய் ............?
எங்கிருந்தோ வந்தாய்
எல்லாம் நீயானாய்
என்ன மாயம் செய்தாயோ
என் வசம் இருந்த என்னை
உன் வசப்படுத்தினாய்
இன்று எல்லாம் நீ
என்றான் பின்பு
வலிகளை மட்டும்
தந்து செல்கிறாய் ............?