பாத சுவடுகள்

காலையில் அவள் போட்ட
கோலத்தை விட...
அழகாய் இருந்தது
கோலத்தை சுற்றி
இருந்த அவளின்
பாத சுவடுகள்...

எழுதியவர் : senthil (13-Nov-10, 12:26 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : paatha suvadukal
பார்வை : 379

மேலே