பனித்துளி..

உன்
உள்ளம் என்ன
இத்தனை
குளுமையா?

உன்
ஒரு துளி
என் மேல் விழுந்ததும்
நான் சிலிர்த்து
விடுகிறேன்

எழுதியவர் : குகன் (13-Nov-10, 12:02 pm)
சேர்த்தது : gugan
Tanglish : panithuli
பார்வை : 362

மேலே