மௌனம்

"உயிரே
மௌனம் வேண்டாம்,
உன் வாய்திறந்து
ஒரு வார்த்தை பேசு,
உன் முகத்தில்
சில்லறையாய்
சிதறிக்கிடப்பது
பனித்துளியா?
அல்லது
கண்ணீர் துளியா?
காற்று
சுமந்து நிற்பது
பூமியை,
மேகங்கள்
சுமந்து நிற்பது
மழையை,
உன் மௌனம்
சுமந்து நிற்பது
எதனை?"
--

எழுதியவர் : senthil (13-Nov-10, 6:00 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : mounam
பார்வை : 584

மேலே