சுடுகாட்டில்

காலத்தை காசாய் மாற்றி
காதலிக்கு செலவு செய்தேன்
நெற்றி ரூபாய்
நினைத்து கொள்ளும்

எழுதியவர் : . ' . கவி (13-Nov-10, 7:22 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 525

மேலே