தாய்

என்னில் குடி இருந்த செல்லமே..
.
நான் உன் இதயத்தில் தானடா..
.
குடி இருக்க ஆசைபடுகிறேன் ...

உன் இல்லத்திலோ ..இல்லை

.முதியோர் இல்லத்திலோ .இல்லையடா..செல்லம்

எழுதியவர் : sjv (11-Feb-13, 9:49 pm)
Tanglish : thaay
பார்வை : 140

மேலே