சிறை

நிலவை வெறுத்த பூமியும் – உன்
காதலை வெறுத்த நானும் - இன்று
இருப்பது இருளின் சிறையில்

எழுதியவர் : சிவா அலங்காரம் (12-Feb-13, 1:30 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
Tanglish : sirai
பார்வை : 109

மேலே